இஸ்ரேல் : காணமல் போன பிரெஞ்சுமக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
10 ஐப்பசி 2023 செவ்வாய் 05:04 | பார்வைகள் : 13269
இஸ்ரேலில் காணம் போயுள்ள பிரெஞ்சு மக்களின் எண்ணிக்கை பதின்நான்காக அதிகரித்துள்ளது.
நேற்று திங்கட்கிழமை மாலை பிரான்சின் வெளியுறவுத்துறை வெளியிட்ட தகவல்களின் படி, இஸ்ரேல் மீது நிகழ்த்தப்பட்டு வரும் தாக்குதலில் இதுவரை பதின்நான்கு பிரெஞ்சு மக்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
அதேவேளை, இந்த தாக்குதலில் இரு பிரெஞ்சு நபர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"இந்த நேரத்தில், இரண்டு தோழர்களின் மரணத்தை எண்ணி நாங்கள் வருந்துகிறோம், மேலும் பதினான்கு பேர் பற்றிய செய்தி எதுவும் இல்லை, அவர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக கருதப்படுகிறது" என வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan