Paristamil Navigation Paristamil advert login

மரண அறிவித்தல்

திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்

  • மண்ணில்
    03.01.1981

  • விண்ணில்
    07.11.2025
  • பிறந்த இடம்
    யாழ்ப்பாணம்
  • இறந்த இடம்
    கொழும்பு

(பணியாளர், வெளிநாட்டு அலுவல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைப்பு) - SRILANKA FOREIGN SERVICES 

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் தற்போது கொழும்பில் வசித்து வருபவருமான திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன் அவர்கள் 07-11-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமாகி விட்டார். 

அந்தோனிப்பிள்ளை அருட்பிரகாசம் மேரி நொயலின் றஞ்சினி ஆகியோரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சகாயதாசன், அந்தோனியம்மா இராசமலர் ஆகியோரின் அன்பு மருமகளும், 

தவநேசனின் அன்பு மனைவியும், ருசானா வர்ஜிலியாவின் (விரிவுரையாளர்) அன்பு அக்காவும், பாலமுரளி (ஆசிரியர்) அவர்களின் அன்பு மைத்துனியும், 

பொலின் டொனோஜினி, மரினா, கனிஸ்ரன், அமலதீபன், அலெக்ஸ்குமார், கனிஸ்ரா ஆகியோரின் அண்ணியும், மரிய செல்வநாயகம் (கனடா), ஜெயானந்தன் (பிரான்ஸ்), ஜெயரட்ணம் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் பெறா மகளும், 

நிர்மலா (பிரான்ஸ்), இமெல்டா (கொழும்பு), அன்ரன் ராஜசூரியா (கனடா) ஆகியோரின் மருமகளும் ஆவார். 

அன்னாரின் இறுதி நல்லடக்க ஆராதனை தொடர்பான விபரம் பின்னர் அறியத் தரப்படும்.

Invalid YouTube URL.
பார்வை நேரம் :

பார்வை நேரம் பகிரப்படவில்லை

கிரிகை நேரம் :

கிரிகை நேரம் பகிரப்படவில்லை

தகன நேரம் :

தகன நேரம் பகிரப்படவில்லை

தொடர்புகளுக்கு:
ச.தவநேசன் (கணவர்)
இலங்கை - +94765714862
பா. ருசானா வர்ஜிலியா (சகோதரி)
இலங்கை - +94775020903
அ.இ.ஜெயரட்ணம் (சித்தப்பா)
இலங்கை - +94779672288
அந்தோனியம்மா (மாமி)
இலங்கை - +94776898251

Loading tributes...

திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
பிறப்பு
03.01.1981 - யாழ்ப்பாணம் இல் பிறந்தார்.
இறப்பு
07.11.2025 - கொழும்பு இல் இறந்தார்.
Slide
தொடர்புகளுக்கு
ச.தவநேசன் (கணவர்) ()
இலங்கை - +94765714862
பா. ருசானா வர்ஜிலியா (சகோதரி) ()
இலங்கை - +94775020903
அ.இ.ஜெயரட்ணம் (சித்தப்பா) ()
இலங்கை - +94779672288
அந்தோனியம்மா (மாமி) ()