தாய்லாந்தில் துப்பாக்கிசூட்டு - மூவர் படுங்காயம்
4 ஐப்பசி 2023 புதன் 07:29 | பார்வைகள் : 8460
தாய்லாந்தில் பாங்கொக்கின் ஆடம்பரவணிகவளாகத்தில் துப்பாக்கி சூட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இந்த தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
14 வயது சிறுவன் ஒருவன் கைதுசெய்யப்பட்டுள்ளான் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வணிகவளாகத்திலிருந்து பொதுமக்கள் வெளியே ஓடுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
வணிகவளாகத்திற்குள் இருந்து எடுக்கப்பட்ட வீடியோக்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan