உருளைக்கிழங்கு பஜ்ஜி
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 16795
உருளைக்கிழங்கு உடலுக்கு மிகவும் சிறந்தது. அதிலும் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் இதனை பெரியவர்கள் அதிகம் சாப்பிடக் கூடாது. ஏனெனில் இதை பெரியோர்கள் அதிகம் சாப்பிட்டால், உடலில் வாயுத் தொல்லை ஏற்படும். ஆகவே பெரியோர்கள் இதனை அளவாக சாப்பிட வேண்டும். மேலும் உருளைக்கிழங்கை வைத்து நிறைய ரெசிபிக்கள் செய்யலாம். அதிலும் மாலை வேளை என்றால் அனைவருக்கும் பஜ்ஜி தான் ஞாபகம் வரும். எனவே உருளைக்கிழங்கை வைத்து ஒரு ஈஸியான முறையில் எப்படி பஜ்ஜி செய்வதென்று பார்ப்போமா!!!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan