'Bac' என சுருக்கமாக கூறப்படும் baccalauréat (இளம்கலை) பரீட்சையில் மாற்றம். கல்வி அமைச்சு.

28 புரட்டாசி 2023 வியாழன் 15:10 | பார்வைகள் : 13962
பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கான தகுதி பெறுகின்ற பரீட்சையான 'baccalauréat' இளம்கலை பரீட்சையில் கல்வி அமைச்சு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
இனிவரும் காலங்களில் மார்ச் மாதத்தில் ஆரம்பமாகும் baccalauréat பரீட்சைள் யூன் மாதத்தில் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி அடுத்த ஆண்டு 2024 நடைபெற்வுள்ள baccalauréat பரீட்சையின் அட்டவணை. இறுதி ஆண்டு மாணவர்கள் முதலில் philosophie பாடத்தின் பரீட்சையை 18/06/ 2024 அன்று காலை நடைபெறும். spécialités சிறப்பு நிகழ்வுகள் 19/06 புதன்கிழமை முதல் 21/062024 வெள்ளிக்கிழமை வரை நடைபெறும். 24/06 திங்கட்கிழமை மற்றும் 03/06/2024 ஆம் தேதிக்கு இடையில் மாபெரும் வாய்வழித் தேர்வு (grand oral) நடைபெறும்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தொழில்முறை இளங்கலைப் படிப்பைப் பொறுத்தவரை, எழுத்துத் தேர்வுகள் செவ்வாய் 11/06 வெள்ளிக்கிழமை 14,18 /06 முதல் 21 வெள்ளி வரையிலும், திங்கள் 24 முதல் 26/06/ 2024 புதன்கிழமை வரையிலும் அமைக்கப்பட்டுள்ளன.
தொழில்முறை இளங்கலைப் படிப்பைப் பொறுத்தவரை, எழுத்துத் தேர்வுகள்,
11/06, வெள்ளிக்கிழமை 14, செவ்வாய் 18 முதல் ஜூன் 21 வெள்ளி வரையிலும், திங்கள் 24 முதல் ஜூன் 26, 2024 புதன்கிழமை வரையிலும் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025