நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

20 புரட்டாசி 2023 புதன் 08:17 | பார்வைகள் : 8801
நியூசிலாந்தின் தெற்கு தீவுக்கு அருகில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்நாட்டு இன்று 20 ஆம் திகதி காலை 9.20 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் பல பகுதிகளில் இதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது.
ஆனால் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025