மக்களிற்குத் தொடரும் தடை!!
17 புரட்டாசி 2023 ஞாயிறு 09:56 | பார்வைகள் : 15887
இரண்டரை வயதுடைய எமில் எனும் சிறுவன் காணாமற்போய இரண்டு மாதங்கள் தாண்டியும் மக்களிற்கு இன்னமும் தடை நீடிக்கின்றது.

Alpes-de-Haute-Provence இலிருக்கும் hameau du Haut-Vernet இற்கு வெளி மக்கள் செல்வதற்கான தடை தொடர்ந்தும் 30ம் செப்டெம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் தங்களின் பிராதன அல்லது இரண்டாவது வசிப்பிடம் அல்லாதோர் யாரும் இங்கு செல்வதற்கு முற்றான தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது இங்கு வசிக்கும் மக்களிற்குப் பெரும் இடையூற்றை ஏற்படுத்தி உள்ளது. அவர்களின் உறவினர்கள் நண்பர்கள் யாரும் உள்ளே வர முடியாத நிலை, பெரும் வெறுப்பினை ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.


























Bons Plans
Annuaire
Scan