Paristamil Navigation Paristamil advert login

ஆசியாவுக்கு நேரடி விமானங்கள்! - எயார் பிரான்ஸ் புதுத்திட்டம்!!

ஆசியாவுக்கு நேரடி விமானங்கள்! - எயார் பிரான்ஸ் புதுத்திட்டம்!!

6 பங்குனி 2026 வெள்ளி 18:07 | பார்வைகள் : 2844


ஆசியாவுக்கான விமான சேவைகளில் பெரும்பாலானவை 'இணைப்பு' விமான சேவைகளாகும். மத்திய கிழக்கு நாடுகளில் தரயிறக்கப்பட்டு பின்னர் வேறு விமானங்களூடாக ஆசியாவைச் சென்றடையும்.

இந்நிலையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், அங்கு விமானங்கள்  தரையிறக்க்க முடியாத  நிலை ஏற்பட்டுள்ளது. சில நாடுகள் வான்பரப்பை மூடியுள்ளன.
இந்நிலையில், எயார் பிரான்ஸ் நிறுவனம், ஆசிய நாடுகளின் தலைநகரங்களுக்கு நேரடி விமான சேவை இயக்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக எயார் பிரான்ஸ் அறிவித்துள்ளது.

குறிப்பாக Bangkok, Phuket, Singapore, Delhi, Mumbai, Shanghai மற்றும் Tokyo ஆகிய நகரங்களுக்கு நேரடி விமான சேவையும், ஏனைய நாடுகளுக்குக்கு இணை சேவையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்