iPhone-6 தொடர்பில் புதிய தகவல்
8 மாசி 2014 சனி 17:15 | பார்வைகள் : 17494
ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களின் பலத்த எதிர்பார்ப்பைப் பெற்றுள்ள iPhone 6 கைப்பேசி தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது முன்னர் வெளியான தகவல்களின்படி இக்கைப்பேசியின் திரையானது 4.8 அங்குல அளவுடையதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது 5 அங்குல அளவுடைய Sapphire Glass தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட தொடுதிரையினைக் கொண்டதாகவே iPhone 6 அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இக்கைப்பேசியில் அப்பிளின் iOS 8 இயங்குதளம் நிறுவப்பட்டலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan