நொக்கியாவின் முதலாவது அன்ரோயிட் கைத்தொலைபேசி
13 மாசி 2014 வியாழன் 03:10 | பார்வைகள் : 17951
நொக்கியா நிறுவனமானது இதுவரையில் சிம்பியின் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளையே அறிமுகம் செய்து வந்ததுள்ளது.
இந்த மாத இறுதியில் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட தனது முதலாவது ஸ்மார்ட் கைப்பேசியை வெளியிடவுள்ளதாக தகவல்அறிவிக்கப்பட்டுள்ளது.
nokia x எனும் இக் கைத்தொலைபேசி தொடர்பான தகவல்கள் சில மாதங்களுக்கு முன்னரே வெளியாகியிருந்த போதிலும் தற்போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு மீண்டும் மக்கள் மத்தியில் நொக்கியா கைத்தொலைபேசி பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்ப்பார்க்கப்படுகின்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan