iOS சாதனங்களுக்காக புதிய வசதியுடன் WhatsApps
18 பங்குனி 2014 செவ்வாய் 08:10 | பார்வைகள் : 17436
மொபைல் சாதனங்களள் மூலமான தொடர்பாடலை இலகுபடுத்தும் சிறந்த அப்பிளிக்கேஷனாக WhatsApp’s திகழ்கிறது.
தற்போது பேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷன் தொடர்பில் இவ்வருடம் பார்சிலோனாவில் இடம்பெற்ற மொபைல் வேர்ள்ட் காங்கிரஸ் நிகழ்வில் அதன் தலைமை நிர்வாக அதிகாரி Jan Koum குரல்வழி தொடர்பாடல் வசதியை அறிமுகம் செய்யக்கூடிய சாத்தியம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில் அப்பிள் நிறுவனம் புதிதாக வெளியிடவுள்ள iOS 7.1 பதிப்புடன் இப்புதிய வசதி கொண்ட WhatsApp’s அப்பிளிக்கேஷன் அறிமுகமாகவுள்ளது.
இதனை டேட்டா இணைய வசதியின் ஊடாகவோ அல்லது WiFi வயர்லெஸ் தொழில்நுட்பத்தினூடாகவோ பயன்படுத்த முடியும்.
இதேவேளை WhatsApp’s அப்பிளிக்கேஷனை தற்போது 450 மில்லியன் வரையானவர்கள் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan