LG அறிமுகப்படுத்தும் அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி
19 சித்திரை 2014 சனி 12:40 | பார்வைகள் : 17116
LG நிறுவனம் L65 எனும் புத்தம் புதிய அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
Android 4.4 Kit Kat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியானது 4.3 அங்குல அளவுடையதும் 800 x 480 Pixel Resolution உடையதுமான IPS தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
மேலும் 1.2Ghz வேகத்தில் செயலாற்றக்கூடிய Qualcomm Snapdragon 200 Processor, பிரதான நினைவகமாக 1GB RAM, என்பவற்றுடன் 4GB சேமிப்பு நினைவகத்தினையும் கொண்டுள்ளது.
அத்துடன் 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 0.3 மெகாபிக்சலை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.
இதன் விலையானது 210 டொலர்கள் ஆகும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan