Microsoft நிறுவனத்தின் அதிரடிச் சலுகை
29 சித்திரை 2014 செவ்வாய் 12:57 | பார்வைகள் : 15902
மைக்ரோசொப்ட் நிறுவனமானது குழு முறையிலான ஸ்கைப் வீடியோ அழைப்புக்களை இலவசமாக ஏற்படுத்திக்கொள்ள முடியும் என அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இதன்படி விண்டோஸ் இயங்குதளம், அப்பிளின் மக் மற்றும் Xbox One என்பவற்றில் பயன்படுத்தப்படும் ஸ்கைப் அப்பிளிக்கேஷன்கள் மூலம் இந்த வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதற்கு முன்னர் பிரீமியம் கணக்கு வைத்திருப்பவர்கள் நாள் ஒன்றிற்கு 4.99 டொலர்கள் செலுத்தியே இவ்வசதியினைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்ததுடன் ஏனையவர்கள் மாதத்திற்கு 8.99 டொலர்கள் செலுத்தி பெறக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan