iPhone 6 தொடர்பில் புதிய தகவல் வெளியீடு
23 ஆனி 2014 திங்கள் 12:32 | பார்வைகள் : 18830
அப்பிள் நிறுவனம் இரு வகையான iPhone 6 ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து வருவது யாவரும் அறிந்ததே.
இதில் ஒன்று 5.5 அங்குல அளவுடைய தொடுதிரையினையும், மற்றையது 4.7 அங்குல அளவுடைய தொடுதிரையினை உடையதாகவும் காணப்படுகின்றது.
இதில் 5.5 அங்குல அளவுடை தொடுதிரையினைக் கொண்ட கைப்பேசியின் பாகம் ஒன்று வெளியாகியுள்ளது.
இப்பாகத்திலிருந்து குறித்த கைப்பேசி 14 சென்ரிமீற்றர்கள் நீளமான மூலைவிட்டம் உடையதாகவும் LCD தொழில்நுட்பத்தினை கொண்டதாகவும் இருக்கலாம் என ஊகிக்கக்கூடியதாக காணப்படுகின்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan