LG அறிமுகம் செய்யும் புத்தம் புதிய கைப்பேசி
14 மாசி 2019 வியாழன் 17:25 | பார்வைகள் : 12867
தென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
LG Q9 One எனும் குறித்த கைப்பேசியாது 6.1 அங்குல அளவு, 3120 x 1440 Pixel Resolution உடைய QHD+ தொழில்நுட்பத்தினை உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
இதனுடன் Snapdragon 835 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளன.
இதன் சேமிப்பு நினைவகமானது microSD கார்ட்டின் உதவியுடன் 2TB வரை அதிகரிக்கக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.
இவற்றுடன் 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா ஆகியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதன் விலையனாது 533 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan