உங்க மனைவி மேல அவ்வளவு பிரியமா...?

9 மார்கழி 2018 ஞாயிறு 10:44 | பார்வைகள் : 11621
நபர 01 - உங்க மனைவிய அடிக்கடி சினிமா பார்க்க தியேட்டருக்குக் கூட்டிக்கிட்டுப் போறீங்களே…..?
நபர 02 - ஆமாம்
நபர 03 - அவங்க மேல அவ்வளவு பிரியமா .. .. ?
நபர 04 - அட நீங்க ஒண்ணு .. .. ஒரு மூணு மணி நேரம் அவ பேசாம இருப்பாள்ல!!!
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025