காணாமல் போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட 115 வயது ஆமை!
3 ஆவணி 2017 வியாழன் 15:49 | பார்வைகள் : 17481
மெக்சிகோவில் ஓர் ஆமை தலைப்புச் செய்தியில் இடம்பிடித்தது.
ஒரு வாரத்துக்கு முன்னர் காணாமல் போன அந்த ஆமை இப்போது திரும்பக் கிடைத்து விட்டது.
ஆமையின் வயது 115.
உரிமையாளரிடம் இது பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.
டியாப்லோ (Diablo) என்று அறியப்படும் ஆமை, வழி தவறி பக்கத்துத் தோட்டத்தில் புகுந்து விட்டது.
ஆமையைப் பிடித்துச் சென்றவர் அதை சிறுவர்களிடம் 5 டாலருக்கு விற்றுவிட்டார். அது பற்றி அறிந்த உரிமையாளர் ஆமையை மீட்டு வந்தார்.
சுமார் 35 ஆண்டுகளாக அவர் ஆமையைச் செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார். ஆமை திரும்பக் கிடைத்ததும் செய்தியாகி விட்டது.
திரும்பக் கொண்டு வரப்பட்ட ஆமையை அந்தப் பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாகப் பார்த்துச் செல்கின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan