உன்னிடம் தந்துவிட்டேன்...!!!
28 புரட்டாசி 2013 சனி 11:53 | பார்வைகள் : 15012
நானும் உடல் தானம்
செய்தவன் தான்
காதலுக்காக இதயத்தை
தானம் செய்தேன்
கண்ணை தானம் செய்தேன்
உடலையும் தானம் செய்தேன்
நீ கேட்டால் உயிரையும்
தானம் செய்வேன் -ஆனால்
நீ கேட்கமாட்டாய் ...!!!
என் உயிர்தானே முதல் முதலில்
உன்னிடம் தந்துவிட்டேன்...!!!
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan