Paristamil Navigation Paristamil advert login

உன்னிடம் என் இதயம்....!

உன்னிடம் என் இதயம்....!

5 கார்த்திகை 2013 செவ்வாய் 16:40 | பார்வைகள் : 15311


நினைவுகளுடன் என்னை
போராடவிட்டு -நீ எப்படி
நிம்மதியாய் இருக்கிறாய்...?

நான் உயிரோடு இருக்கும்
காலம் வரை உன் உயிராக
இருக்கும் காதல் வரத்தை
தந்துவிடுவாயா அன்பே...?

உன்னை எல்லோருக்கும்
பிடிக்கிறது அதுதான் எனக்கு
பயமாக இருக்கிறது -என்றாலும்
நான் கொடுத்து வைத்தவன்
உன்னிடம் என் இதயம்....!

-கே.இனியவன்

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026