உன் முகம் காண...
9 ஆடி 2014 புதன் 18:23 | பார்வைகள் : 16984
விழி நீர் பெருக
சங்கடம் எனை ஆழ்த்துகிறது
வித்திட காதல்
விதவையானதால்
பசி பட்டினி அறிந்தவன்
பாவையவள்
எண்ணங்களை புரியாததால்
பரிதவித்து நிற்கிறான்
மனமோ தவிக்கிறது
மாற்றான் தோட்டத்து
மல்லிகையா நீ
மன்றாடி நான் கேப்பது எல்லாம்
மாயமான வாழ்வில்
[மறு] ஒரு முறையேனும் உன்
முகம் பார்த்திட வேண்டுமென்று
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan