19 மாசி 2012 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 14771
கூண்டு கிளியாய் - நீ சிறை இருப்பதால் காற்றும் குளிர்ச்சியற்று அனலைய் கொதிக்கிறது. உன் தரிசனம் இன்றி தனிமையில் தவிக்கிறது - இப் பேதையின் மனசு. சூரிய உதயமின்றி தாமரைக்கு ஏது பிறப்பு? உன் அன்பு இன்றி இந்த ஏழைக்கு ஏது வாழ்வு? பிறவிகள் பல தோன்றிடினும் உன்னுடன் கொண்ட உறவு மாறிடாது தடைகள் பல வந்திடும் போதிலும் உண்மை பாசம் என்றும் தோற்பதில்லை. நீயே! நினைவானதால் இன்று உலைக்களமாக உள்ளம், பனிக்கட்டியாக விழிகள் மரித்தும் உயிர் வாழும் அற்புதம் என்னில்..... என்னை மறந்து உன்னை மட்டும் நினைத்திருந்தேன் இன்று குரல் கேட்டதினால் மீண்டும் உயிர் பெற்றேன்! ஏக்கங்களுக்கு விடை கொடுக்க வரமாய் வருவாய் என்ற நம்பிக்கையுடன் இயல்பு வாழ்க்கையில்....
வேலை வாய்ப்பு, அரச அறிவிப்புக்கள், முக்கிய செய்திகள் உடனுக்குடன் பகிரப்படும்.
25 சித்திரை 2025 13:20
18 சித்திரை 2025 15:52
10 சித்திரை 2025 10:53
5 சித்திரை 2025 08:46
29 பங்குனி 2025 17:41
வேலையாள் தேவை RER A NORGENT SUR MARNE இல்...
Mulhouse 68100 Alimentation Bail விற்பனைக்கு.
வேலை வாய்ப்பு : பலசரக்கு கடைக்கு ஒரு வேலை ஆள் தேவை
ஒரு வணிக வளாகம் மற்றும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு (F2) விற்பனைக்கு
Argenteuil இல் அமைந்துள்ள Alimentation க்கு வேலையாள் தேவை
Architecte- plan divers Je propose mes services pour
நீங்கள் ஒரு கணக்காளரை தேடுகிறீர்களா? உங்கள் வருமானம் வருடத்திற்கு 200 000க்கு
A Boissy Saint Léger (94470) வீடு விற்பனைக்கு
வீடு விற்பனைக்கு un Pavillon à Bondy 135 M2 habitable,
110 M2 வர்த்தகம், Bail விற்பனைக்கு à Soissons
வாடகைக்கு தேடுகிறேன் F3
Bobigny தனிப்பட்ட பாடப் பயிற்சிகள்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் பயிற்சி .