நட்புகள்..
14 ஆவணி 2012 செவ்வாய் 19:17 | பார்வைகள் : 16130
முகம் பார்த்து
முகவரி தெரிந்து
முழுவதும் அறிந்து
முதிர்ந்தன சில நட்புகள்..
அறிமுகமே இல்லாது
அவலுடன் அருகமர்ந்து
அன்பால் அரவணைத்து
ஆயுள் வரை பயணிக்கும் சில நட்புகள்..
பணத்தை பார்த்தவுடன்
பந்தத்தை உருவாக்கி
பழக்கத்தை உறவாக்கி
பழம்போல கனியும் சில நட்புகள்..
காலங்கள் பல கடந்தும்
கடல் தண்டி வாழ்ந்தாலும்
கஷ்டத்தில் கைகொடுத்து
கவலைகளை மறக்கவைக்கும்
உண்மையான சில நட்புகள்...
நெஞ்சத்தை கல்ளாகி
வஞ்சத்தை சொல்லாகி
எண்ணத்தை புன்னாக்கி
பாசத்தை துண்டாக்கும் சில நட்புகள்...
வேசத்தை விதைத்து
நேசத்தை இராண்டாக்காது- உண்மை
பாசத்தை படரவிடுங்கள்
நட்பெனும் புனித தாடகத்தில் ...
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan