நிழலில் தேடிய நிஜம்...!
24 ஆனி 2018 ஞாயிறு 13:55 | பார்வைகள் : 13146
சுட்டெரிக்கும் சூரியன்
வானில் பவனி வந்து
நிழலில் நிஜம் தேடி
சுழலும் பூமியில்
சூரியக்கதிர்களால்
முத்தமிடுகின்றன!
விண்ணில் மிதக்கும்
வட்ட முழு நிலா
மண்ணில் பரவும்
ஒளி வெள்ளத்தில்
நிஜத்தை நிழலில்
தேடி அலைகிறது!
ஆகாயத்தில்
அள்ள அள்ள
குறையாத சுடர் விடும்
நட்சத்திர பூக்கள்
நிலத்தின் மேல்
ஒளிப்பூக்களை வீசி
நிழலில்
நிஜத்தை தேடுகின்றன!
அரசியல்வாதிகள்
மனசாட்சி நீதி நேர்மை
முத்துக்களை
ஊழல் கடலில் மூழ்கி
தேடித் பார்க்கின்றனர்!
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan