சமூகக்குற்றம்...!!
29 ஆடி 2018 ஞாயிறு 13:24 | பார்வைகள் : 13631
உலகில்
சட்டங்கள் இயற்றுவதும்
பட்டங்கள் வாங்கி
நீதிக்காக வாதிடுவதும்
சமூகக் குற்றம் குறைவதற்கே !
உலகில்
நீதி நிதியிடம்
தஞ்சம் அடைவதும்
பதவி மிரட்டலுக்கு
பயந்து திசை மாறுவதும்
சமூகக் குற்றங்கள்
விசக்கிருமியாக பரவுமே !
உலகில்
அன்பு என்னும் விதை விதைத்து
பண்பு என்னும் நீர் பாய்ச்சி
மனிதநேய உரமிட்டு
குற்றம் என்னும் களை நீக்கி
சமூக நலப் பயிரை வளர்ப்போமாக !
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan