Paristamil Navigation Paristamil advert login

நிரந்தரமில்லை

நிரந்தரமில்லை

13 மாசி 2022 ஞாயிறு 17:45 | பார்வைகள் : 15151


நிரந்தரமில்லை

 
 
 
நிரந்தரமில்லை
 
தெரிந்தும்
 
 
 
நிம்மதி இன்றி
 
தவிக்கின்றோம்
 
 
 
சேர்த்து வைத்தது
 
எதுவும் சேராது
 
தெரிந்தும்
 
ஏனோ
 
 
 
சேர்த்து வைக்க
 
முயற்சி செய்கிறோம்
 
 
 
வாழ்க்கையின்
 
பின்னால்
 
நினைத்து
 
முன்னர் வாழ்வை
 
இழந்து போகிறோம்
 
 
 
அறிவில் ஆறை
 
கொடுத்து
 
இப்படி அல்லல்
 
பட வைப்பதுதான்
 
 
 
இந்த இயற்கையின்
 
விளையாட்டோ  !
 
 
 
மனிதனை தவிர
 
மற்றவை எல்லாம்
 
இதை தெரிந்து
 
கொண்டு
 
 
 
பிறப்பின் வாழ்க்கை
 
ஒரு நொடி
 
என்றாலும்
 
 
 
இருந்து அனுபவித்து
 
சட்டென மறைந்தும்
 
போகிறது

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்