தாய்...!!
28 ஐப்பசி 2020 புதன் 14:23 | பார்வைகள் : 14051
கருக்கொண்ட நாள்தொடங்கி கண்ணேபோல் காத்துக்
குறுக்கிப் படுக்காமல் கொண்டு - பெருக்கும்
வயிற்றுச் சுமைதாங்கி வாடி வதங்கி
உயிராக்கி ஈன்றாள் உனை.
பெற்றுப் புறந்தந்து ஈயெறும்பு தீண்டாது
மற்றுள்ள நாட்டம் மறந்தவளாய் - நற்றாயாய்க்
கண்விழித்துக் கையணைத்துக் காலத்தே பாலூட்டிப்
பண்பாடிப் பாராட்டி னாள்.
புகழ்பாடிப் போற்றஅருஞ் சொற்கோவை போதா
மகிழ்ந்தால் மகிழ்கின்றாள் மக்கள் - நெகிழ்ந்தால்
நெகிழ்கின்றாள் நெஞ்சத்தில் பிள்ளை நினைவாய்த்
திகழ்கின்றாள் தீதறியாள் தாய்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan