இதயம்...!!!

29 கார்த்திகை 2020 ஞாயிறு 13:11 | பார்வைகள் : 13424
உன் ஓட்டத்தில்
ஒரு நிமிடம்
நீ துழனி
கூறி உரைப்பதெல்லாம்
உண்மையல்ல
நான் அறிவேன் !
நீ ஓடி
களைத்த பின்
பேச நினைக்கும்
போது . . . .
என் ரத்த நாளங்கள்
உறைந்து போக
நீடு துயில் கொள்ள
நான் துடிப்பேன்
ஏன் தெரியுமா ?
உன்னைவிட
அதிகமாய்
நான் ஓடுகிறேன்
ஒரு நிமிடம்
உன்னிடத்தில்
பேசவே . . . . .
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025