நாய்க்குட்டி....
10 சித்திரை 2021 சனி 10:22 | பார்வைகள் : 14232
ஆயிரம் முறை
அடித்து உதைத்தாலும்
அடுத்தவாரம்
ஊர் திரும்பி
கதவு தட்டும் போது
கதவு பிரண்டி
ஆர்ப்பாட்டம் செய்து
காலைச் சுற்றி
தோல் தொற்றி
சட்டை கவ்வி
அன்பு காட்டி
மீண்டும்
அடிவாங்கும்
என் வீட்டு
நாய்க்குட்டி....
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan