புத்தகக் கண்காட்சி

16 சித்திரை 2023 ஞாயிறு 12:37 | பார்வைகள் : 11277
புத்தகக் கண்காட்சியில் -
எதை வாங்குவது...
எதை விடுப்பது....
என்கிற குழப்பமே இல்லை
ஏனெனில் - அவ்வளவு
வறுமை என்னிடத்தே...
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025