காதல் செய் உன் கல்வியை
6 சித்திரை 2023 வியாழன் 11:56 | பார்வைகள் : 12572
அழியாத செல்வம் அது அழகான
உதயம்
வாழ்வின் அர்த்தம் உன் வாழ்க்கை
உயர்த்தும்
கல்வியின் மகத்துவம்
கலைமகளின் ஓர் வரம்
வாழ்க்கை சக்கரம்
உன்னை வாழ வைப்பது கல்வியின்
அனுபவம்
கல்வி என்பது கஷ்டம் அல்ல
பாகற்காய் என்பதும் இனிப்பு அல்ல
பக்குவம்மாய் வாழ சொல்லி தருவது
கல்வியை தவிர வேறு யாரும் இல்ல





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Coupons
Annuaire
Scan