Paristamil Navigation Paristamil advert login

என் எண்ணத்தில் பிழையேதும் இல்லை

என் எண்ணத்தில் பிழையேதும் இல்லை

9 சித்திரை 2023 ஞாயிறு 11:47 | பார்வைகள் : 10708


உன் பூமுகத்தை கனவில் கண்டு களவாடி சென்று
 
உன் முன் கைதியாய் நிற்கிறேன்
 
காதல் என்ற வேலிக்குள் சிக்கிக் கொண்டு
 
கூண்டு கிளிப்போல் தவிக்கிறேன்
 
என் எண்ணத்தில் பிழையேதும் இல்லை என்று
 
உன்னை என் கற்பனைக்குள் புதைக்கிறேன்

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்