Paristamil Navigation Paristamil advert login

சிவந்த கன்னம்

சிவந்த கன்னம்

13 சித்திரை 2023 வியாழன் 11:57 | பார்வைகள் : 9827


யாரும் பாராமல்

கன்னி உந்தன் கன்னத்தில்

முத்தத்தை பரிசாக கொடுத்தேன்

 

நான் உனக்கு கொடுத்த

முத்தத்தை செவ்வானம்

ரகசியமாக

பார்த்து விட்டது போலும்....

 

எந்தன் முத்தத்தில்

உந்தன் முகம் சிவக்க

அந்த சிவப்பின் அழகினில்

செவ்வானமும் வெட்கம் கொண்டு

மறைந்து போனதே...!!

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்