தாம்பத்தியம் பற்றி ஆண்கள் சொல்லும் சுவாரசியமான தகவல்கள்....
26 ஆவணி 2016 வெள்ளி 12:07 | பார்வைகள் : 15548
தாம்பத்திய (செக்ஸ்) விஷயத்தில் வேகமாக இருப்பதை விட விவேகமாக இருப்பதுதான் இயல்பான, இனிமையான செக்ஸ் உறவுக்கு சிறந்தது. இது பெண்களைவிட ஆண்களுக்குத்தான் முக்கியமாக தேவை. வெரைட்டியாக முயற்சிப்பதில் தவறில்லை. அதேசமயம் அது விரக்தியல் கொண்டு போய் விட்டுவிடக் கூடாது என்பதும் முக்கியமானது.
கடுமையான முயற்சிகள் பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. அமைதியான ஆழமான, நீடித்த உறவைத்தான் பெரும்பாலான பெண்கள் விரும்புவார்கள். அதேபோல மனம் நிறைய கற்பனைகளை அடுக்கி வைத்துக்கொண்டு உறவில் இறங்கக் கூடாது. அது எதிர்பாராத ஏமாற்றங்களுக்கு வழிவிடலாம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் களத்தில் இறங்கினால் எதிர்பாராத இன்பம் கிடைத்து மகிழ்ச்சியையும் கூடலையும் உறுதியாக்கி உற்சாகப்படுத்தும்
அதேசமயம் படுக்கையில் போய் உட்கார்த்து கொண்டு திட்டமிடுவதும் தவறு. கொஞ்சம் கற்பனை கொஞ்சம் எதிர்பார்ப்பு கொஞ்சம் உத்திகள் என சின்னச் சின்னத் திட்டங்களுடன் போனாலே போதுமானது. அதாவது அடிப்படை இருக்க வேண்டும் அபரிமிதமான திட்டமிடல்கள் இங்கு தேவையில்லை. உங்கள் மீது உங்களது துணைக்கு ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு இருக்க வேண்டுமே தவிர, இன்னிக்கு என்ன பண்ணப் போறானோ என்ற பீதி மட்டும் வந்து விடவே கூடாது.
அதே போல பொசிஷன் குறித்தும் ஏடாகுடமான எதிர்பார்ப்புகளுடன் போகக் கூடாது. உங்களுக்கு எது வசதியோ அதை மட்டுமே முயற்சித்தால் போதுமானது. அதனால் எந்த பாதிப்பும் நிச்சயம் வராது. அதில் அப்படி பார்த்தோமே செய்து பார்த்தால் என்ன என்று முயற்சித்தால் சில நேரங்களில் உங்களது துணைக்கு பிடித்தமானதை மட்டும் செய்யுங்கள் இது மிகவும் சௌகரியமானது பாதுகாப்பனதும் கூட.
செக்ஸ் என்பது கற்றுக்கொள்வது தான் எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம் எதுவுமே முழுமையானதல்ல முழுமையானது என்று இந்த உலகில் எதுவுமே கிடையாது. எவனே இன்று உறவு சரியில்லையே என்ற ஏமாற்றத்துடன் தூங்கப்போகாதீர்கள். நாளை இதைவிட சிறந்த இரவாக அமையலாம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan