இந்த 4 விஷயத்தை மட்டும் தாம்பத்யத்தில் தவிர்த்து விடுங்கள்..!

3 ஆவணி 2019 சனி 11:01 | பார்வைகள் : 11556
கணவன் மனைவிக்குள் நல்ல ஒரு புரிந்துணர்வு இருக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக அவர்களுக்குள் அன்னோன்யம் அதிகரித்து இருக்க வேண்டும். எத்தனையோ தம்பதிகள் சரி இல்லாததால் எவ்வளவோ பிரச்சனை வருகிறது. அதுமட்டுமா..? இதற்கெல்லாம் காரணம தான் என்ன..? தாம்பத்யம் உறவு பற்றி பெரிதளவில் புரிதலே இல்லாதது என்று கூட சொல்லலாம்.
அதற்கு கணவர் செய்யும் சில தவறுகளும் உள்ளது.
தாம்பத்தியம் என்பது வெறுமென உடல் ரீதியாக மட்டும் இணைதல் அல்ல. பேச்சாலும், உங்கள் அன்பாலும் இணைவது.
தாம்பத்தியத்தில் ஈடுபட நீங்களாக அழைக்க எப்போதும் தவறக் கூடாது. கணவன், மனைவி யாராக இருப்பினும், தங்கள் துணை இதில் ஆர்வம் காட்ட வேண்டும் என எண்ணுவர். இது தான் தாம்பத்திய உறவில் சுவாரஸ்யத்தை கூட்டும்.
தாம்பத்ய உறவு முடிந்த உடன் உங்கள் துணையுடன் பேச துவங்குங்கள். இதை தவிர்த்தல் மிகப்பெரிய தவறு. பெண்கள் இதை அதிகம் எதிர்பார்கின்றனர்.
தாம்பத்யத்தில் ஆண்கள் செய்யம் அடுத்த கட்ட தவறு என்ன தெரியுமா..? தன் துணையுடன் தாம்பத்ய நேரத்தில் அசிங்கமாக பேசுவது..
இவை அனைத்தயும் தவிர்தல் மிகவும் நல்லது. அவ்வறு செய்து வந்தால், கணவன மனைவிக்குள் பாசம் அதிகரிக்க செய்யும்.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025