விஞ்ஞானிகளுக்கு விளங்காத விண்வெளி ரகசியம்
14 சித்திரை 2014 திங்கள் 13:06 | பார்வைகள் : 16741
சில ஆண்டுகளுக்கு முன் ஜப்பான் வான்வெளி வீரர்கள், தங்களுடன் வான்வெளிக்கு செர்ரி பழ விதைகளை கொண்டு சென்றனர்.
வான்வெளியில் உள்ள சர்வதேச ஆய்வு நிலையத்தில் அந்த விதைகள் 8 மாதங்களாக வைக்கப்பட்டு இருந்தன. பின்னர் அவற்றை ஜப்பானுக்கு கொண்டு வந்து ஒரு தோட்டத்தில் நட்டனர்.
பொதுவாக செர்ரி மரங்கள் 10 ஆண்டுகளுக்கு பிறகு தான் பூக்கத்தொடங்கும். ஆனால் வான்வெளிக்கு சென்று திரும்பிய செர்ரி விதை மூலம் வளர்ந்த மரங்கள், 4 ஆண்டுகளிலேயே பூக்கத்தொடங்கி விட்டன.
அந்த மரங்கள் எவ்வாறு 6 ஆண்டுகளுக்கு முன்பே பூக்கத்தொடங்கின என்பது புரியாத புதிராக இருப்பதாக வான்வெளி ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவித்தனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan