திமுக கூட்டணியில் இருந்து இந்திய கம்யூ., வெளியேறியது
12 ஆனி 2026 வெள்ளி 05:02 | பார்வைகள் : 173
திமுக கூட்டணியில் இந்திய கம்யூ., இல்லை என்று அதன் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: திமுக கூட்டணியில் நாங்கள் இல்லை. இன்று உள்ள சூழலில் திமுக கூட்டணியில் இடம் பெற இயலாது. கடந்த 2 நாட்களாக நடந்த ஆலோசனையை தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்து விலக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் யாருக்கு ஆதரவு என்று முடிவு எடுப்போம். தவெக ஆட்சி 3 மாதம் கூட நீடிக்காது என்று ஸ்டாலின் பேசி இருக்கக்கூடாது. இவ்வாறு வீரபாண்டியன் கூறினார்.
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 2 இடங்களில் வெற்றி இந்திய கம்யூ., தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது
🔥 இன்றைய சிறப்பு சலுகை
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan