டெஸ்டில் அதிவேகமாக 200 ரன் விளாசிய வீரர் - 5 சிக்ஸர், 31 பவுண்டரிகள் விளாசல்
8 ஆனி 2026 திங்கள் 12:00 | பார்வைகள் : 176
கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிசன் ஒன் டெஸ்ட் போட்டியில் சர்ரே அணியின் டேன் லாரன்ஸ் அதிவேக இரட்டை சதம் விளாசினார்.
சர்ரே மற்றும் ஹாம்ஸ்ஷிரே அணிகளுக்கு இடையிலான கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிசன் டெஸ்ட் போட்டி கென்னிங்டனில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்ஸை ஆடிய சர்ரே அணி 421 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
அதிரடி இரட்டை சதம் விளாசிய டேன் லாரன்ஸ் (Dan Lawrence) 190 பந்துகளில் 5 சிக்ஸர், 31 பவுண்டரிகளுடன் 223 ஓட்டங்கள் குவித்தார்.
ஓலி போப் 76 ஓட்டங்களும், சிப்லே 39 ஓட்டங்களும் எடுத்தனர். டெலனோ, ஃபெலிக்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், சோனி பேக்கர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan