வடகொரியா செல்லும் சீன ஜனாதிபதி - உற்று நோக்கும் உலக நாடுகள்
5 ஆனி 2026 வெள்ளி 13:14 | பார்வைகள் : 1102
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அடுத்த வாரம் வட கொரியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த இரண்டு நாள் அரசமுறைப் பயணத்தின்போது, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வட கொரிய தலைவர் கிம் ஜொங்-உன்னைச் சந்திக்க உள்ளார் என்று சீன அரச ஊடகமான சின்ஹுவா அறிவித்துள்ளது.
2019-ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஷி ஜின்பிங் வட கொரியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பதுடன், இந்த ஆண்டில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணமும் இதுவாகும்.
உலகிற்கு மர்ம நாடாக உள்ள வடகொரியாவும், அமெரிக்காவிற்கு போட்டியாக உள்ள சீனாவும் உள்ள நிலையில் சீனா, வடகொரியா தலைவர்கள் சந்திப்பை உலக நாடுகள் உற்று நோக்கி காத்திருக்கின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire