Paristamil Navigation Paristamil advert login

கென் கருணாஸை கலாய்த்த தனுஷ்!

கென் கருணாஸை கலாய்த்த தனுஷ்!

13 பங்குனி 2026 வெள்ளி 14:53 | பார்வைகள் : 191


அசுரன் படத்தில் சிதம்பரம் என்ற ரோலில் நடித்து பிரபலம் ஆனவர் கென் கருணாஸ். நடிகர் கருணாஸ் மற்றும் சின்னத்திரை பிரபலம் கிரேஸ் ஆகியோரின் மகன் தான் கென் கருணாஸ். அசுரன் படத்தில் தனுசுவிற்கு இளைய மகனாக கென் கருணாஸ் நடுத்திருப்பார். ஒரு இளம் ஆண் மகன் பருவத்தில் எப்படி படிக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த படம் விளங்கி இருக்கும். அந்த படத்தில் தனுஷ் சொல்லும் ஒரு டயலாக் மிகவும் பிரபலம் அடைந்தது.

கென் கருணாஸ் தமிழ் தமிழ் நகைச்சுவை நடிகர் என கருணாஸின் மகன் தான் இவர். தன் அப்பாவின் படமான அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார். அதனையடுத்து தன் அப்பாவின் படத்தில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதன் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் கென் கருணாஸ்.அசுரன் படத்தில் தனுஷுக்கு இரண்டு மகன்களில் ஒருவராக நடித்த ரசிகர்களை மிரள வைத்து விட்டார் அவருக்கு ஒரு டயலாக் சமமாக அமர்ந்திருந்தோம்.

அந்தப் படத்தில் அவரது நடிப்பு வெற்றி பெற்றது. அதனையடுத்து தனுஷுடன் மீண்டும் வாத்தி படத்தில் நடித்தார். அசுரன் படத்தில் படிக்க வேண்டும் என்பது முக்கியத்துவம் கொடுத்ததாலும் வாத்தி படத்தில் ஊனமுற்ற மாணவனாக இருந்து படித்து ஒரு ஐஏஎஸ் கலெக்டராக கிளைமேக்ஸில் சொல்வார்கள். அதற்கடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடித்தார்.

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார் கென் கருணாஸ். கருணாஸின் மிக நெருங்கிய நண்பர் தனுஷ் என்பதாலும் தனுஷின் படத்தில் எல்லாம் கென் கருணாஸுக்கு உதவி புரிந்து வந்தார்.

கென் கருணாஸ், தற்போது ‘யூத்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ‘யூத்’ படத்தை பார்வதா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. சிறை படம் மூலம் பாராட்டுகளை அனிஷ்மா மற்றும் மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ், சுராஜ் வெஞ்சரமூ, ஆகியோர் நடித்துள்ளனர்.

கென் கருணாஸ்க்கு முதலில் ஒரு டைட்டில் இருந்ததாம் ஆனால் அது அவருக்கு சரியாக சூட்டாகவில்லை என்றும் பிடிக்கவில்லை என்றும் இருந்தாரா அதன் பிறகு விஜய் நடிப்பில் வெளிவந்த யூத் திரைப்படத்தின் டைட்டிலை கொடுத்தால் சூப்பராக இருக்கும் என்று நினைத்தால் யூத் திரைப்படத்தின் டைட்டிலை வாங்கிக்கொண்டார் என்று கூறினார். தளபதியிடமிருந்து அந்த டைத்துலையும் நான் பெற்றேன் என்று அவர் சொல்லியிருந்தார்.

மினிக்கி சாங்: படத்தில் வரும் மினிக்கி சாங் மிகவும் பிரண்டானது. 2கே கிட்ஸ்களின் மனதில் மிகவும் வைபை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் இன்ஸ்டாகிராமில் மற்றும் youtube-ல் ட்ரெண்டிங்கில் உள்ளது. பாடலின் இசை மற்றும் வரிகள் இந்த பாடல் வெற்றியடைய காரணமாக அமைகிறது. தற்போதைய 2k கிட்ஸ் கள் புதுப்புது இசைக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.

கென்னை கலாய்த்த தனுஷ்: யூத் பட விழா நடந்த நிலையில் அதில் நடிகர் தனுஷும் கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர் "நம்ம கிட்ட காடு இருந்தா எடுத்துக்கிடுவானுங்க, ரூபா இருந்தா புடிங்கிடுவாங்க, ஆனா படிப்பை மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது சிதம்பரம்னு சொன்னதுக்கு.. அதை தவிர நீ எல்லாமே பண்ணிருக்க."

"முதல் போஸ்டரிலேயே மூன்று பெண்கள் உடன் பைக்கில் உட்கார்ந்து இருக்கிறார்" என தனுஷ் கிண்டலாக கூறியுள்ளார்.

13 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026