கோடைகால பயணங்களுக்கான பயணச்சிட்டைகள் விற்பனை!!
9 பங்குனி 2026 திங்கள் 14:51 | பார்வைகள் : 2339
கோடைகால பயணங்களுக்கான பயணச்சிட்டைகளின் விற்பனை நாளை மறுநாள் புதன்கிழமை ஆரம்பமாக உள்ளது.
ஜூலை 4 ஆம் திகதி முதல் டிசம்பர் 12 ஆம் வரையான நாட்களில் பயணம் மேற்கொள்வதற்குரிய பயணச்சிட்டைகள் முன்பதிவு செய்ய முடியும். SNCF Voyageurs நிறுவனம் தற்போது போக்குவரத்து சேவைகளை கணிசமாக விஸ்தரித்துள்ளது. குறிப்பாக மார்செய்-நீஸ் நகரங்களுக்கான TGV Inoui சேவைகள் இரட்டிப்பாகியுள்ளன.
அதேவேளை, தென்கிழக்கு நகரங்களுக்கான சேவைகளில் 60,000 மேலதிக இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பயணச்சிட்டைகளை SNCF செயலியூடாகவோ, இணையத்தளமூடாகவோ முன்பதிவு செய்ய முடியும். போலியான இணையத்தளங்கள் தொடர்பில் அவதானமாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan