என்ன தல நாக்அவுட் போட்டினாலே 80, 90 ரன்னா? வாஷிங்டன் சுந்தரின் கேள்விக்கு சஞ்சு அளித்த பதில்
9 பங்குனி 2026 திங்கள் 09:46 | பார்வைகள் : 1650
இந்திய கிரிக்கெட்டின் அணியின் ஆல்ரவுண்டர் வீரர் வாஷிங்டன் சுந்தர் கேட்ட கேள்விக்கு, துடுப்பாட்ட வீரர் சஞ்சு சாம்சன் அளித்த பதில் தற்போது வைரலாகியுள்ளது.
அகமதாபாத்தில் நடந்த டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை 3வது முறையாக கைப்பற்றியது.
இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் (Sanju Samson) 89 ஓட்டங்கள் விளாசினார்.
இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் (Sanju Samson) 89 ஓட்டங்கள் விளாசினார்.
மேலும், தொடரில் 321 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் விராட் கோஹ்லி (2014, 2016), ஜஸ்பிரித் பும்ரா (2024) ஆகியோருக்கு அடுத்தபடியாக, டி20 உலகக்கிண்ணத்தில் தொடர் நாயகன் விருதையும் சஞ்சு சாம்சன் வென்றார்.
போட்டிக்கு பின்னர் பயணித்தபோது அவரது அருகே அமர்ந்திருந்த வாஷிங்டன் சுந்தர், "என்ன தல, நாக்அவுட் போட்டினாலே 80, 90 ரன் அடிப்பிங்களா?" என்று வேடிக்கையாக கேட்டார்.
அதற்கு சஞ்சு சாம்சன் சிரித்துக்கொண்டே "நம்ம வழி, தனி வழி" என்று நடிகர் ரஜினிகாந்தின் திரைப்பட வசனத்தை பதிலாக அளித்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடங்கங்களில் வைரலாகி வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan