Paristamil Navigation Paristamil advert login

ஈரான் யுத்தத்தினான் எரிபொருள் தட்டுப்பாடு வருமா? - மக்களின் கருத்து..!!

ஈரான் யுத்தத்தினான் எரிபொருள் தட்டுப்பாடு வருமா? - மக்களின் கருத்து..!!

7 பங்குனி 2026 சனி 11:04 | பார்வைகள் : 470


ஈரான் யுத்தத்தினால் பிரான்சின் எரிபொருள் தட்டுப்பாடு வருமா, இது தொடர்பில் உங்களுக்கு அச்சம் நிலவுகிறதா என பொதுமக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கருத்துக்கணிப்பில் இரண்டில் இருவர் (50% சதவீதமானோர்) 'எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என தாம் அஞ்சுவதாக' தெரிவித்தனர்.  49% சதவீதமானோர்  'அப்படி இல்லை' என, 'தட்டுப்பாடு ஏற்படாது' என தெரிவித்தனர்.

ஏனைய 1% சதவீதமானோர் கருத்துக்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த கருத்துக்கணிப்பை CSA நிறுவனம் CNEWS, JDD மற்றும் Europe 1 ஆகிய ஊடகங்களுக்காக  மார்ச் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மேற்கொண்டிருந்தது.

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026