ஈரான் முழுவதும் 3000 இற்கும் மேற்பட்டோர் பலி!
9 சித்திரை 2026 வியாழன் 16:37 | பார்வைகள் : 167
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது பெப்ரவரி மாதம் போர் தாக்குதலை மேற்கொண்டது.
போர் தொடங்கியதிலிருந்து ஈரான் முழுவதும் 3000 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின் தடயவியல் பிரிவின் தலைமை அதிகாரி 10.04.2026 தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் 40% உடல்களை அடையாளம் கண்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் போர் கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி தொடங்கிய நிலையில் , போஎ இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இதனால் உலக நாடுகளில் எரிபொருள் மற்றும் எரிவாயும் பற்றாக்குறை நிலவி வருகின்றது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan