சென்னையில் பிரதமர் மோடி முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு
4 சித்திரை 2026 சனி 11:46 | பார்வைகள் : 1122
பிரச்சாரத்தை முடித்து, நேற்று இரவு சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்.
பிரதமர் மோடியை, தொழில், மருத்துவம் போன்ற துறைகளைச் சேர்ந்த பா.ஜ., ஆதர வாளர்களாக உள்ள முக்கிய பிரமுகர்கள் சந்தித்து பேசினர். பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜாவும் பிரதமரை சந்தித்தார்.
இன்று காலை, தமிழக பா.ஜ., மைய குழு நிர்வாகிகளுடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். 'பூத்' கமிட்டி வாயிலாக மேற்கொள்ள வேண்டிய பணிகள், தேர்தல் வியூகம் உள்ளிட்டவை தொடர்பாக கட்சியினருக்கு, பிரதமர் மோடி ஆலோசனை வழங்க உள்ளார்.
வரும் 15ம் தேதி கன்னியாகுமரியில், பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய உள்ளார். இது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
இதற்கிடையே, தேர்தலில் போட்டியிடாத தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு, தேசிய அளவில் கட்சி அல்லது மத்திய அரசின் பதவி வழங்க, பா.ஜ., மேலிடம் முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan