மெக்சிகோவில் அவசர நிலை - கட்டாயமாக்கப்பட்ட முகக்கவசம்
11 மாசி 2026 புதன் 06:58 | பார்வைகள் : 1331
மெக்சிகோவில் பல்வேறு நகரங்களில் தட்டம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ளது.
குறிப்பாக ஜாலிஸ்கோ மாநிலத்தில் அமைந்துள்ள குவாடலஜாராவில் (Guadalajara), இதுவரை 1,245 பேருக்கு தட்டம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகளில் 30 நாட்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரே வாரத்தில் 2.5 லட்சம் மக்கள் தடுப்பூசி போட்டுள்ள நிலையில், மெக்சிகோ முழுவதும் நோய் பரவலை கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan