பிரெஞ்சு குடும்பத்தினர் மர்மச் சாவு- அவுஸ்திரேலியாவில் அதிர்ச்சி!!
6 மாசி 2026 வெள்ளி 17:50 | பார்வைகள் : 3788
பிரான்சைச் சேர்ந்த பெண் ஒருவரும் அவரது குடும்பத்தினரும் அவுஸ்திரேலியாவில் மர்மமான முறையில் சாவடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் தென்மேற்கு நகரமான Perth இல் கடந்த வெள்ளிக்கிழமை நால்வரது சடலங்கள் பொலிசாரால் மீட்கப்பட்டிருந்தன. கணவன், மனைவி மற்றும் அவர்களது இரு பிள்ளைகள் என நால்வரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அத்துடன் அவர்களது மூன்று செல்லப்பிராணிகளும் கொல்லப்பட்டுள்ளன.
இக்கொலைச் சம்பவம் அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் தனிப்படை அமைத்து சிறப்பு விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
குடும்பத்தினரில் ஒருவர், குடும்ப உறுப்பினர்களை கொன்றுவிட்டு, தாமும் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan