மத்தியதரைக் கடலுக்கு இராணுவத்தை அனுப்ப உத்தரவு - அதிசக்தி போர்க்கப்பலும் விரைவு - மக்ரோன்!
3 பங்குனி 2026 செவ்வாய் 21:02 | பார்வைகள் : 3849
எமானுவல் மக்ரோன் இன்று செவ்வாய்க்கிழமை, மத்திய கிழக்கில் நடைபெறும் போரின் காரணமாக பிரான்ஸ் இராணுவத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.

- சார்ள்-து-கோல் விமானம் தாங்கி போர்க்கப்பல் (porte-avions Charles de Gaulle)
- அதன் வான்படை உபகரணங்கள்
- துணைப் போர்க்கலங்கள்
- Rafale போர் விமானங்கள்
- வான்வழி பாதுகாப்பு அமைப்புகள்
- வான்வழி ரடார் கண்காணிப்பு அமைப்புகள்
இவை அனைத்தும் மத்தியதரைக் கடலை நோக்கி அனுப்பப்படுகின்றன.
«போர் தொடங்கிய முதல் மணி நேரங்களிலேயே, பிரான்ஸ் தன்னைக் காக்கும் வகையில் ட்ரோன்களை சுட்டுத் தள்ளியுள்ளது. பிரான்சின் இரண்டு தளங்கள் குறைந்த அளவிலான தாக்குதல்களை சந்தித்துள்ளன் அவை பொருட்சேதத்தை ஏற்படுத்தின.»
எனவும் எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan