ஒரு பில்லியன் யூரோக்கள் சேதம்!!
3 பங்குனி 2026 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 2796
2026 ஆம் ஆண்டை இயற்கை அனர்த்தத்துடன் வரவேற்றிருந்தமை அறிந்ததே. Nils மற்றும் Pedro எனும் இரு புயல்கள் இணைந்து ஒரு பில்லியன் யூரோக்களுக்கு மேல் சேதம் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 12 முதல் 19 ஆம் திகதி வரையான ஒருவாரத்தை கடும் மழை, புயல் காற்று, மற்றும் வெள்ளம் புரட்டிப்போட்டிருந்தது. இந்த அனர்த்தம் 1.2b € யூரோக்கள் சேதத்தை ஏற்படுத்தியிருந்ததாக France Assureurs மற்றும் CCR ஆகிய காப்புறுதி நிறுவனங்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக மேற்கு மற்றும் தென்மேற்கு பிராந்தியங்களை மிக மோகமாக தாக்கியிருந்த இந்த அனர்த்தம், பல வீடுகளையும், கட்டிடங்களையும், வர்த்தக நிலையங்களையும், வாகனங்களையும் சேதப்படுத்தியிருந்தது.
இழப்பீடுகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அது ஒழுங்கமைக்கப்பட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan