ஈரானைக் கண்டிக்கும் பிரான்ஸ்!!
1 பங்குனி 2026 ஞாயிறு 17:28 | பார்வைகள் : 2755
ஈரான் அமெரிக்கத் தளங்களைத் தாக்குவதாகத் தெரிவித்தபடி பல வளைகுடா மற்றும் ஐக்கிய அமீரக நாடுகளின் மீதும் தனது கடுமையான தாக்குதல்களை விரிபு படுத்திக் கண்டவாறான தாக்குதல்களைச் செய்து வருகின்றது.
இவ்வாறாக ஈரான் மேற்கொண்ட 'பெருமளவு மற்றும் நியாயமற்ற தாக்குதல்களை' பிரான்ஸ் கண்டித்துள்ளது.
வளைகுடா நாடுகளிலும் யோர்தானியாவிலும் இடம்பெற்ற இந்த தாக்குதல்கள், 'தாங்கள் தேர்ந்தெடுக்காத ஒரு போருக்குள் இந்நாடுகள் இழுக்கப்பட்டுள்ளன' என்பதைக் காட்டுகின்றன என பிரான்சின் வெளிவிவகார அமைச்சர் ஜோன்‑நொயல் பாரோ (Jean-Noël Barrot) கண்டித்துள்ளார்.
'அவர்களின் வெளிவிவகார அமைச்சர்களுடன் நான் நெருங்கிய தொடர்பில் இருந்து, ஒவ்வொருவரிடமும் பிரான்சின் தெளிவான கண்டனத்தையும், முழுமையான ஒற்றுமையையும், முழுமையான ஆதரவையும் தெரிவித்துள்ளேன்'
என அவர் மேலும், வெளிவிகார அமைச்சர் தனது X தளத்தில் தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan