பிரெஞ்சு கப்பலை நெருங்கிய ட்ரோன்! - வட ஐரோப்பாவில் பரபரப்பு!!
26 மாசி 2026 வியாழன் 16:34 | பார்வைகள் : 3236
பிரான்சின் மிகப்பெரிய இராணுவ விமான தாங்கி கப்பலை குறிவைத்து வேவுபார்க்க வந்த ட்ரோன் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டது.
ஸ்வீடன் நாட்டின் Malmö கடற்பகுதியில் நிலைகொண்டுள்ள Charles de Gaulle கப்பலை ட்ரோன் விமானம் ஒன்று நெருங்கியுள்ளது. நேற்று பெப்ரவரி 25 புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றது.
ட்ரோன் சுட்டுவீழ்த்தி அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த தகவலை பிரெஞ்சு ஆயுதப்படைகளுக்கான அமைச்சர் தெரிவித்தார்.
வடக்கு ஐரோப்பாவில் நிலவும் நிலையற்ற சூழ்நிலை காரணமாக சாள்-து-கோல் கப்பல் ஸ்வீடன் எல்லையில் நிலைகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan